படம் பார்க்க வந்த காதல் ஜோடியை பாதியிலேயே வெளியேற சொன்ன தியேட்டர் உரிமையாளர்.!!

கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஒரு திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்போடு வெளியானது. தமிழகத்தில் கணிசமான அளவு தியேட்டர்களில் இந்த படம் வெளியிடப்பட்டது. அதே போல்., புதுக்கோட்டையில் உள்ள பிரபல திரையரங்கில் இந்த திரைப்படம் திரையிடப்பட்டது. இந்த படத்தை பார்க்க வந்தது எத்தனை பேர் தெரியுமா? வெறும் ஆறுபேர்தான். அதிலும் நான்கு பேர் இடைவேளைக்கு பிறகு சென்று விட்டனர். மீதம் இருந்தது இரண்டு பேர் மட்டுமே. அவர்களும் காதல் ஜோடி என்று கூறப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த தியேட்டர் உரிமையாளர் … Continue reading படம் பார்க்க வந்த காதல் ஜோடியை பாதியிலேயே வெளியேற சொன்ன தியேட்டர் உரிமையாளர்.!!